கசிந்த KH 233 கதை: இப்படித்தான் இருக்க போகுதாம் கமல் எச்.வினோத் படம்

KH 233 படம் குறித்து வெளியாகியுள்ள ‘ரைஸ் டூ ரூல்’ வாசகத்துடன் கூடிய அறிவிப்பு கமல்ஹாசன் - ஹெச்.வினோத் இருவரது ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

KH233 படத்துக்காக கமல் - ஹெச்.வினோத் இணைவதாக வீடியோ பகிரப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Trending News