மலைப்பாம்பு மீது சவாரி: குஷியில் குட்டீஸ், ஷாக்கில் நெட்டிசன்ஸ்

Viral Video: ஒரு பெரிய மலைப்பாம்பின் மீது இரண்டு குழந்தைகள் சவாரி செய்து விளையாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இது காண்பவர்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.

இந்த வீடியோ சமூக ஊடக தளமான X -இல் @BapuDaLadla என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு சுமார் 7,000 வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

Trending News