புகைபிடிப்பது உடலுக்கு நல்லதில்லை என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் தினமும் டீ குடித்துவிட்டு சிகரெட் பிடிப்பது உடல்நிலையை மேலும் மோசமாக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Hair Fall Tips: தினசரி முடி உதிர்வது சகஜம் தான் என்றாலும், சிலருக்கு அதிக முடி உதிர்வு இருக்கும். குளிர்காலத்தில் முடி உதிர்வை குறைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Cholesterol Control Tips: ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையை பின்பற்றாத அனைவருக்கும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படலாம். எனினும், சிலருக்கு உயர் கொலஸ்ட்ரால் ஆபத்து அதிகமாக உள்ளது. அந்த நபர்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
புகைபிடித்தல் பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும், ஆனால் அதனை நீங்கள் உடனடியாக கவனிக்க முடியாது. நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால் எடுக்க வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் உள்ளன.
Smoking Side Effects: புகைபிடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் புற்றுநோயை தாண்டி மேலும் சில பாதிப்புகள் வரும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
Ayurvedic beedi: குண்டூர் காரம் படத்தில் மகேஷ் பாபு பீடி குடிப்பது போல் நடித்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
Cause Of Cancer: இளமையில் மேற்கொண்ட சில தவறான பழக்கவழக்கங்கள் முதுமையில் புற்றுநோய் வர முக்கிய காரணமாகிறது. அவை குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும் இதில் விரிவாக காணலாம்.
Health Tips: இன்றைய நவீன உலகில் நாம் பால விதங்களில் முன்னேறி வந்தாலும், சில கெட்ட பழக்கவழக்கங்களுக்கும் நம்மை அறியாமலேயே அடிமையாகிக் கொண்டு இருக்கிறோம்.
Indian Railways Rules: ரயிலில் பயணிகளின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் நிலையில், சிகரெட் பிடிப்பது, தீக்குச்சியை கொழுத்துவதும் கூட தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
'No' to these After Eating Food: சிலர் உணவு உண்ட பின் இனிப்புகளை உட்கொள்ள விரும்புகிறார்கள். சிலரோ நன்றாக தூங்க விரும்புகிறார்கள். உணவு உண்டபின் புகைபிடிப்பவர்களும் உண்டு.
ஒருவருக்கு புன்னகை எவ்வளவு அழகோ அதைவிட முக்கியம் பற்களின் பிரகாசம், அப்படிப்பட்ட பற்களில் கறைகள் எதுவும் படிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.