"உதயநிதி இப்படி பிறரை தரம் தாழ்த்தி பேசக்கூடாது"

உதயநிதி பிறரை பேசும் போது தரம் தாழ்ந்து பேச வேண்டாம் என அதிமுக துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார்.

ஓசூரில் நடந்த கூட்டத்தில் அவர் இப்படி கூறினார்.

 

Video ThumbnailPlay icon

Trending News