கிருஷ்ணகிரி பாலியல் துன்புறுத்தல்; 11 பேர் கைது - கலெக்டர் கொடுத்த விளக்கம்

தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு குறித்த புகாரின் அடிப்படையில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள், சிறப்பு முகாம்கள் நடத்த முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரயு பேசுகையில் தெரிவித்துள்ளார்.

  • Aug 19, 2024, 09:54 PM IST

Video ThumbnailPlay icon

Trending News