அங்கன்வாடியில் பயிலும் ஆட்சியரின் மகள்; ஆய்வின்போது நெகிழ்ச்சி சம்பவம்

கிருஷ்ணகிரி அருகே அரசு அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியரின் மகள் பயின்று வரும் நிலையில், திடீர் ஆய்வுக்கு சென்ற ஆட்சியரைக் கண்டு அவரது செல்ல மகள் அடம்பிடித்ததும், வேலை இருக்கு என அம்மா சமாதானப்படுத்தியதும், நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Trending News