தலைக்கவசம் அணியாததற்கு அபராதம் - போக்குவரத்து காவலருடன் வாக்குவாதம்

கும்பகோணம் அருகே தலைக்கவசம் இல்லாமல் வந்ததால் போலீசார் அபராதம் விதித்த நிலையில், அவர்களுடன் அந்த நபர் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

Trending News