பல்லியை பதம் பார்க்க நினைத்த பாம்புக்கு பல்பு: வீடியோ வைரல்

நட்பின் மகத்தான உதாரணத்தை முன்வைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் ஒரு பல்லி, தனது நண்பனை சிக்கலில் இருந்து காப்பாற்ற தனது உயிரைப் பணயம் வைத்து, ஆபத்தான பாம்புடன் சண்டையிடுகிறது.

Trending News