விருந்தில் பேச்சுவார்த்தை... ராம்சரணை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்?

நடிகர் ராம்சரண் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று சிரஞ்சீவி விருந்து வைத்தபோது இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

Trending News