லவ் டுடே இயக்குநரும், லவ் டுடே நாயகனும் இணைகிறார்களா?

நடிகர் விஜய்க்கு கதை சொல்லியிருப்பதாகவும், விரைவில் அதுகுறித்து பேசுவதாகவும் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ள 'லவ் டுடே' திரைப்படத்தின் இயக்குநரும், நாயகனுமான பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். 1997ஆம் நடிகர் விஜய்யும் லவ் டுடே என்ற படத்தில் நாயகனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

  • Nov 7, 2022, 08:58 PM IST

Video ThumbnailPlay icon

Trending News