பாரதியார் சிலை முன்பு சீர்திருத்த திருமணம் செய்த காதல் ஜோடி!

சேலத்தைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று, பாரதியார் சிலை முன்பு சீர்திருத்த திருமணம் செய்துகொண்டது வரவேற்பைப் பெற்றுள்ளது.