ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியின் செயினை பறித்த காதலர்கள்

ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் நடித்த காதல் ஜோடி, அவரது செயினை பறித்துச்சென்றது.

  • May 3, 2022, 06:18 PM IST

செயின் பறிப்பில் ஈடுபட்ட காதலர்கள் கைது செய்யப்பட்டனர்.

Video ThumbnailPlay icon

Trending News