ரூ.6,000 நிவாரணத் தொகை: முதல்வர் தொடங்கி வைத்தார்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வேளச்சேரியில் இன்று தொடங்கி வைத்தார்.

Trending News