இந்தியாவுக்காக தங்கப் பதக்கங்களை குவித்த மாதவன் மகன்

பிரபல நடிகர் மாதவன் மகன் வேதாந்த் என்பவர் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்காக பல பதக்கங்கள் பெற்று கொடுத்துள்ள நிலையில் தற்போது மலேசியாவில் நடந்த நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 5 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

Trending News