சவுக்கு சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்ய உத்தரவு!

சவுக்கு சங்கர் என்னவெல்லாம் செய்யமாட்டார் என பட்டியலிட்டு தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் எப்படி நடத்து கொள்வார் என சவுக்கு சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Trending News