9 Year Old Girl Dies In School : ஒரு 9 வயது சிறுமி, மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
8 Year Old Girl Dies Of Heart Attack CCTV : பள்ளிக்கு சென்ற 8 வயது சிறுமி ஒருவர், மாரடைப்பால் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Viral Video OF School Girl Crying To Do Homework : ஒரு குழந்தை, 10 நாள் ஹோம் வர்க்கை சேர்த்து எழுத, அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேர்தல் முடிந்ததும் பள்ளியை சுத்தம் செய்யாததால் மாணவி கோவம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு வந்த பள்ளி மாணவியை காவல்துறையினர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் தந்தை இறந்ததை அறிந்தும் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறைக்கு பதிலாக அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க அனுமதி கோரிய மாணவியின் தந்தை தரப்பு கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
திருவண்ணாமலையில் அரம்ப பள்ளியில் படிக்கும் மாணவிக்கு தலைமை ஆசிரியை சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியின் நிலையை விளக்கி இப்பள்ளியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஆராதனா என்ற மாணவி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து மூடப்பட்ட பள்ளியைத் திறக்க அனுமதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் மனைவியின் தங்கை மகளை கர்ப்பமாக்கிய காமுகனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
school girl : கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி மகளிர் பள்ளியில் கழிவறைக்கு சென்ற பள்ளி மாணவியை வெறிநாய் கடித்ததில் பார்வை இழந்த சோகம் - உதவி கோரும் மாணவியின் தாயார்
College Student Death: நெல்லை மாவட்டம் கல்லடி சிதம்பரபுரம் கல்லூரி மாணவி பாப்பா கட்டணம் செலுத்த முடியாத வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார்...
Student Death: சிவகாசி அருகே உள்ள அய்யம்பட்டி பகுதியில் பள்ளி சென்று திரும்பிய 11ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்....
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள்ளாகவே தொடர்ந்து இரு மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Girl Student Suicide: வழக்கம் போல தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்த மாணவி, மற்றவர்கள் உணவருந்தச் சென்ற நேரத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Student Death: கள்ளக்குறிச்சி, திருவள்ளூரில் மாணவிகள் தற்கொலை என்ற மாணவிகள் தற்கொலை பட்டியலில் மீண்டும் ஒரு 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலையும் சேர்ந்துவிட்டது
கள்ளக்குறிச்சி பள்ளியில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற உள்ளது.
suicide : கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள்ளாகவே தற்போது திருவள்ளூரில் +2 மாணவி தற்கொலை விவகாரம் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
3-வது மாடிக்குச் செல்லும் கள்ளக்குறிச்சி மாணவியின் சிசிடிவி காட்சி வெளியானது
ஒடிசா பள்ளி மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரத்தில் இருந்து தப்பிப்பதற்காக பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்து படுகாயமடைந்தார்.