ரசிகர்களை கவர்ந்த ‘மகாராஜா’!

மூன்று நாட்களில் ‘மகாராஜா’ படம் 32.6 கோடி ரூபாய் வசூலானதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Trending News