ஆக்டிவா வண்டியைத் தூக்கிய அலேக் திருடன்: சிசிடிவி காட்சி வைரல்
காரைக்குடி அருகே அரிசிக் கடை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மாற்றுத்திறனாளி போல் நடித்து திருடிச் சென்ற மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.