போதை மாத்திரை கலக்கப்பட்ட மதுபானம் விற்றவர் கைது!

சிவகாசி அருகே போதை மாத்திரை கலக்கப்பட்ட மதுபான பாட்டில்களை விற்பனை செய்த நபரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 274 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Video ThumbnailPlay icon

Trending News