கோவையில் நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீசி தாக்குதல்

Coimbatore: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே எம் ஒன் என்ற கோர்ட்டில் சிவக்குமார் என்ற நபர் மறைத்து வைத்திருந்த ஆசிட் குப்பியை எடுத்து தனது மனைவி கவிதா மீது வீசினார்.

கணவன் மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு காரணமாக மனைவி வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக இருவரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். நீதிமன்றத்தில் மனைவியின் அருகே அமர்ந்திருந்த கணவன் தான் மறைத்து வைத்திருந்த ஆசிடை எடுத்து திடீரென் மனைவி மீது தலை முதல் கால் வரை ஊற்றியுள்ளார். 

Video ThumbnailPlay icon

Trending News