இளம்பெண்ணை இறக்கிவிட்டு காருடன் கணவரைக் கடத்திய கும்பல்!

திருவள்ளூர் அருகே மனைவி கண்முன்னே கணவர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உமேஷ் தாஸின் மனைவி அனிதாவை தரதரவென காரிலிருந்து கீழே தள்ளிவிட்ட அந்த கும்பல் அவரது கணவரை காரிலேயே கடத்திச் சென்றது.

Trending News