மாமியாரை போட்டு தள்ளிய மருமகன்: நாமக்கல்லில் கொடூரம்

மனைவி தன்னுடன் வாழ வராததால் கோவமடைந்த கார்த்திக், அதற்கு காரணமான மாமியாரை கொலை செய்தார்.

குழவிக்கல்லை மாமியார் தலையில் போட்டு கார்த்திக் கோகிலாவை கொலை செய்தார். மாமியாரை மருமகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Trending News