அதிமுக ஆட்சியைப் பிடிக்காது: அமைச்சர் முத்துசாமி

அதிமுகவின் சூழ்நிலையை மனதில் வைத்தும், முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்கின்ற எந்த நடவடிக்கையையும் மீறி எதுவும் செய்ய முடியாது என்ற காரணத்தினாலும்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Trending News