ஐபோன் முதல் சாம்சங் வரை... பிளிப்கார்ட்டில் போன்களுக்கு அதிரடி தள்ளுபடிகள்

Flipkart Mobiles Bonanza என்னும் சலுகை விற்பனையில், பல மொபைல் போன்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகை விற்பனை நவம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும். 

ஐபோன் முதல் சாம்சங் வரை... பிளிப்கார்ட்டில் போன்களுக்கு அதிரடி தள்ளுபடிகள்
Image Credit: Flipkart Mobiles Bonanza | Representative Image

About the Author