கிளாம்பாக்கத்தில் விரைவில் மலிவு விலை உணவகம்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகமும், ஏடிஎம் மையமும் தொடங்கப்படுமென அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Trending News