அதிமுக மீது சேகர் பாபு குற்றச்சாட்டு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சார் யார்?- அமைச்சர் சேகர் பாபு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சார் யார் என்பதை அதிமுகவினரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

Trending News