தொழிலாளர் சட்ட முன்வடிவு வாபஸ்: முதலமைச்சர் ஸ்டாலின்

12 மணிநேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முன்னதாக, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் தொழிலாளர்களின் பணி நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்டம் மசோதா தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசனால் கொண்டுவரப்பட்டது.

Trending News