நாகப்பாம்பை வம்பிழுக்கும் குறும்புக்கார குரங்கு: வீடியோ வைரல்

குரங்கு தொடர்ந்து பாம்பை வெறுப்பேத்தி வம்பிழுப்பதை நாம் வீடியோவில் காணலாம். இது பாம்புக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அதன் பிறகு அந்த பாம்பு என்ன செய்கிறது என்பதை வீடியோவில் காணலாம்.

Trending News