'அம்மா எனக்கு இந்த போன் வேணும்': அடம் பிடிக்கும் குட்டி குரங்கின் வைரல் வீடியோ

Monkey Viral Video: இந்த வீடியோவில் குட்டி குரங்கு அடிக்கும் லூட்டியை பார்த்தால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. ஸ்மார்ட்போனை பிடுங்கும் அந்த குட்டி குரங்கின் வீடியோ நம்மை அறியாமல் நம்மை மகிழ்விக்கிறது என்றால் அது மிகையல்ல.

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். 

Trending News