அமரன் படத்தால் எழுந்த புதிய சர்ச்சை! இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சொன்ன பதில்!

அமரன் திரைப்படத்தில் எந்த தனிப்பட்ட கருத்தும் திணிக்கப்படவில்லை.  இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் மற்றும் பாராட்டுக்களை பெற்ற படம் இது என உதகையில் அமரன் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி.  

அமரன் படத்தால் எழுந்த புதிய சர்ச்சை! இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சொன்ன பதில்!
Image Credit: Rajkumar Periyasamy Image

About the Author