Monkey Viral Video: குரங்கின் தாய்ப்பாசத்தை விளக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இது இணையவாசிகளை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.
இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.