IPL தொடருக்கு குட் பை சொல்லும் தோனி! அவரே கொடுத்த தகவல்

தான் பிட்டாக இல்லை என தோனியே தனது வாயால் கூறியுள்ளார். இதனால் அவர் ஐபிஎல் இல் விளையாடுவாரா? எத்தனை போட்டிகளில் விளையாடுவார்? ஓய்வு பெற்று விடுவாரா ?என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. அது பற்றி முழுமையாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்

Video ThumbnailPlay icon

Trending News