முதல் மகளிர் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி

முதல் மகளிர் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.