விபத்தில் சிக்கிய வந்தே பாரத் ரயில்! கன்றுக்குட்டி மோதியதில் சேதம்!

மைசூருவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது கன்றுக் குட்டி மோதி விபத்துக்குள்ளானது. அரக்கோணம் அருகே நேரிட்ட இந்த விபத்தில் வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி லேசாக சேதம் அடைந்தது.

Trending News