நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபரத்தில் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்றது.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் காதல் அனுபவங்கள் டாகுமெண்டரி படமாக எடுக்கப்பட்டுவருகிறதாம். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் இந்த டாகுமெண்டரி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாம்.