நாடு முழுவதும் 3 புதிய கிரிமினல் சட்டங்கள் அமல்

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கலுக்கு மத்தியில் நாடு முழுவதும் 3 புதிய கிரிமினல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

  • Jul 1, 2024, 02:58 PM IST

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கலுக்கு மத்தியில் நாடு முழுவதும் 3 புதிய கிரிமினல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

Video ThumbnailPlay icon

Trending News