தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளிக்கப்ட்டுள்ளது.

Trending News