8 ஆவது முறையாக முதலமைச்சரான நிதிஷ்குமார்: அவரது அரசியல் கதை இதோ

தேசிய அரசியலை நன்கு அறிந்தவர்களுக்கு நிதிஷ்குமாரின் செயல் பெரிய ஆச்சர்யத்தைத் தந்திருக்காது. ஏனினில் அவர் கூட்டணியை உடைப்பது இது முதல் முறையல்ல.

  • Aug 12, 2022, 01:51 PM IST

அரசியல் வாழ்வில் ஒன்றாகப் பயணணித்த லாலு பிரசாத்தும், நிதிஷ்குமாரும் அதன் பின் எதிர் எதிர் முனையில் போட்டியாளர்களாக இருக்க நேர்ந்தது. இதனைத் தொடர்ந்து, பாஜக கூட்டணியில் இணைந்த நிதிஷ்குமார், 1998-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரை கூட்டணியில் நீடித்தார். 

Video ThumbnailPlay icon

Trending News