ஜல்லிக்கட்டுகளில் சாதிப் பெயர் இனி குறிப்பிடப்படாது!

நீதிமன்ற உத்தரவின்படி ஜல்லிக்கட்டுகளில் சாதிப் பெயர் இனி குறிப்பிடப்படாது என்றும், காளையின் பெயர் மற்றும் ஊர் மட்டுமே குறிப்பிடப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Trending News