திட்டப்பணிகளை சரியான நேரத்தில் செயல்படுத்துமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தல். திருப்பூரில் ஓபிஎஸ்-ஐ சந்தித்த நிர்வாகிகள்.
எழும்பூர் காவல் நிலையம் அருகே நடந்த கொலைக்கு முதல்வர்தான் காரணம் என எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு. இன்னும் பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.