City
மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழா நாளை நடைபெற உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டு நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடத்தப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.