வயநாடு பகுதிக்கு தமிழகத்திலிருந்து அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு: அமைச்சர் முத்துசாமி

வயநாடு பகுதிக்கு தமிழகத்திலிருந்து டெக்னிக்கல் துறை சார்ந்த அதிகாரிகள் சென்று ஆராய இருக்கிறார்கள் என்றும், தமிழகத்தில் அதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

Video ThumbnailPlay icon

Trending News