பெண்ணின் தலையில் சிசிடிவி கேமரா? வியக்க வைக்கும் காரணம்: வைரல் வீடியோ

Viral Video: தனது மகள் எங்கே செல்கிறார், பாதுகாப்பாக இருக்கிறாரா என்பதை 24x7 பார்க்க, ஒரு தந்தை ஒரு வினோதமான முறையை கையாண்டுள்ளார்.

தலையில் சிசிடிவி கேமராவுடன் வலம் வரும் அந்த பெண்ணின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இணையவாசிகள் இந்த வீடியோவை நம்ப முடியாமல் பார்த்து வருகிறார்கள். 

Video ThumbnailPlay icon

Trending News