பொதுமக்களிடம் மோசடி செய்த சிட்பண்ட்ஸ் நிறுவனம்!

நாகையில் பொதுமக்களிடம் மோசடி செய்த சிட்பண்ட்ஸ் நிறுவனம் குறித்து காவல் நிலையத்துல் புகார்கள் குவிந்து வருகின்றன.

சிவசக்தி சிட் பண்டு நிறுவனத்தின் மீது பொது மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

 

Video ThumbnailPlay icon

Trending News