பேரறிவாளன் விடுதலை: தீர்ப்பின் அடிப்படை என்ன? விரிவான விவாதம்

31 ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி விழுந்தது என தமிழக மக்கள் பேரறிவாளனின் விடுதலையை கொண்டாடி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்புகளும் பதிவாகி வருகிறது.

  • May 19, 2022, 06:24 PM IST

காங்கிரஸ் சார்பில் பேரறிவாளன் விடுதலைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தமிழர்கள் என்பதற்காக விடுதலை செய்யவேண்டும் என்றால் அது முறையாகாது என நேற்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்திருந்தார். 

Video ThumbnailPlay icon

Trending News