அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரி மலையில் பக்தர்களுக்கு அனுமதி!

சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 6 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Trending News