இன்னொரு சீசன் விளையாடுவதே நான் தரும் பரிசு: தோனி நெகிழ்ச்சி

சிஎஸ்கே அணி ரசிகர்களுக்காக இன்னும் ஒரு சீசனில் ஆட முயற்சி செய்வேன் என எம்எஸ் தோனி கூறியுள்ளார்.

அதுவே ரசிகர்களுக்கு தான் அளிக்கும் பரிசாக இருக்கும் என்றும் அவர் தெருவித்துள்ளார்.

Trending News