பணம் பெற்றுக்கொண்டு குற்றவாளி ஒருவரை வெளியே விட்டுவிட்டதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மீது, கைதான மற்ற மூன்று பேரின் குடும்பத்தினரும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. என்ன நடந்தது? வெளியே தப்பித்த குற்றவாளி யார்? மற்ற மூன்று பேரின் குடும்பத்தினரின் கொந்தளிப்புக்கு என்ன காரணம் என்பதை விரிவாக காணலாம்.

Recommended Videos