பாரம்பரியம் மிக்க அகப்பை பொங்கல்

இன்றும் அகப்பை மூலம் பொங்கலை தயாரிக்கும் பழக்கம் ஒருசில கிராமங்களில் மட்டுமே நீடித்து வருகிறது.

தஞ்சாவூர் அருகே  உள்ள வேங்கராயன்குடிக்காடு என்ற கிராமத்தில் பொங்கல் தினத்தன்று அகப்பையை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். 

 

Trending News