சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்!

பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை என்பதால், கோயம்பேட்டில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்றிரவு நேரில் ஆய்வு செய்தார்.

Trending News